தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/கர்நாடகா விவகாரம்: காங்., தாக்கு

கர்நாடகா விவகாரம்: காங்., தாக்கு

கர்நாடகா விவகாரம்: காங்., தாக்கு


UPDATED : ஜூலை 06, 2019 09:01 PM

ADDED : ஜூலை 06, 2019 08:59 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 06, 2019 09:01 PM ADDED : ஜூலை 06, 2019 08:59 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: கர்நாடகா விவகாரத்தில் மத்திய பா.ஜ., அரசு குதிரை பேர அரசியலில் ஈடுபடுவதாக காங்., கட்சி யின் செய்தி தொடர்பாளர் ரந்திப் சுர்ஜ்வாலா தெரிவித்தார்.

Image 702718டில்லியில் பத்திரிக்கையாளர்களிடம் இன்று (ஜூலை 6) பேசிய ரந்திப் சுர்ஜ்வாலா, கர்நாடகா சட்டசபையில் 13 காங்., எம்.எல்.ஏ., க்கள் பதவி விலகி உள்ளதையடுத்து மத்தியில் பா.ஜ., அரசு குதிரை பேர அரசியலில் இறங்கியுள்ளது அப்பட்டமாக தெரிகிறது.. ஆட்சியில் இருக்கும் மதச்சார்பற்ற ஜனதாதள காங்., கூட்டணி எம்.எல்.ஏ.,க்களை தங்கள் பக்கம் கொண்டு வந்து அரசை கவிழ்க்கும் முயற்சியில் பா.ஜ., ஈடுபடுகிறது என்று தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us