தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ஒருவர் கூட மாறவில்லை: கெஜ்ரிவால்

ஒருவர் கூட மாறவில்லை: கெஜ்ரிவால்

ஒருவர் கூட மாறவில்லை: கெஜ்ரிவால்


ADDED : பிப் 17, 2024 10:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2024 10:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நம்பிக்கை ஓட்டெடுப்பில் வென்ற பிறகு டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியதாவது:ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., ஒருவர்கூட எதிர்த்து ஓட்டளிக்கவில்லை.

2 பேருக்கு உடல்நலக்குறைவு, 3 பேர் சொந்தப் பணிக்கு சென்றுள்ளனர், 2 பேர் சிறையில் உள்ளனர். அனைவரும் ஆம் ஆத்மியுடன்தான் உள்ளனர் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us