sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/ எதையுமே செய்யவில்லை!

எதையுமே செய்யவில்லை!

எதையுமே செய்யவில்லை!


ADDED : மே 13, 2025 03:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 13, 2025 03:59 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாக்., உடன் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு முன், அனைத்து கட்சி கூட்டத்தை மத்திய அரசு கூட்டியிருக்க வேண்டும். அது போல, பார்லி., சிறப்பு கூட்டத்தொடரையும் நடத்தியிருக்க வேண்டும். ஏனெனில் இது ஒரு தீவிரமான பிரச்னை. ஆனால், இதில் எதையுமே பா.ஜ., அரசு செய்யவில்லை.

சித்தராமையா

கர்நாடக முதல்வர்,

காங்கிரஸ்

ராகுல் அறைகூவல் ஏன்?


பார்லிமென்டில் முக்கிய மசோதாக்கள் மீது விவாதம் நடக்கும் போது, ராகுலும், அவரது சகோதரி பிரியங்காவும் அதன் பக்கமே எட்டி பார்ப்பதில்லை. சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என ராகுல் தற்போது அறைகூவல் விடுப்பது ஏன்? இதை புரிந்து கொள்ள முடியவில்லை.

ராஜிவ் சந்திரசேகர்

முன்னாள் மத்திய அமைச்சர்,

பா.ஜ.,

பயங்கரவாதிகள் எங்கே?


பஹல்காம் தாக்குதலில், 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால், இந்த தாக்குதலை நடத்திய ஐந்து பயங்கரவாதிகள் இன்னும் பிடிபடவில்லை. அப்படி இருக்கையில், 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை வெற்றி என எப்படி கூற முடியும்? இதற்கு யார் பொறுப்பு?

பூபேஷ் பாகேல்

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர், காங்கிரஸ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us