sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மதுபானம் கடத்தலை தடுக்க மொபைல் எண்கள் அறிவிப்பு

/

மதுபானம் கடத்தலை தடுக்க மொபைல் எண்கள் அறிவிப்பு

மதுபானம் கடத்தலை தடுக்க மொபைல் எண்கள் அறிவிப்பு

மதுபானம் கடத்தலை தடுக்க மொபைல் எண்கள் அறிவிப்பு


ADDED : மார் 16, 2024 06:24 AM

Google News

ADDED : மார் 16, 2024 06:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: மதுபானம் கடத்தலை தடுக்க, பெங்களூரில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுப்பதற்கு, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

முறைகேடுகளை தடுக்க, முக்கிய பகுதிகளில், வாகன சோதனைச் சாவடிகள் அமைத்து, 24 மணி நேரமும் சோதனை செய்யப்படும். மதுபானங்கள் கடத்துவதும் தடுக்கப்படும்.

அந்த வகையில், பெங்களூரு நகர மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், கள்ளச்சாராயம், போலி மதுபானம், மதுபானம் கடத்தல், பதுக்கி வைத்தல் ஆகியவற்றை கண்காணிக்க, கலெக்டர் அலுவலகத்தில், கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, கலால் துறை இன்ஸ்பெக்டர்களுக்கு பொதுமக்கள் தகவல் அளிக்கலாம். இந்திராநகர் 94495 97234; பிரேசர் டவுன் 94495 97232; ஜீவன்பீமாநகர் 94495 97235; ராமமூர்த்திநகர் 94495 97252; மஹாதேவபுரா 94495 97237; ஒயிட்பீல்டு 94495 97241.

எலஹங்கா 94495 97266; கோகுலா 94495 97255; டி.தாசரஹள்ளி 94495 97264; ஆர்.எம்.வி., 94495 97239; நந்தினி லே அவுட் 94495 97259; சுப்பிரமணியநகர் 94495 97263 ஆகிய மொபைல் எண்களிலும்; 1800 425 1232 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம்.

மேலும், dcexcisebud5@gmail.com என்ற இ - மெயில் முகவரிக்கு தகவல் கொடுக்கலாம்.






      Dinamalar
      Follow us