/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆறு தீயணைப்பு நிலையங்களில் அலுவலர் பணி காலி
/
ஆறு தீயணைப்பு நிலையங்களில் அலுவலர் பணி காலி
ADDED : ஜன 05, 2026 04:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, சென்னிமலை, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, சத்தி, ஆசனுார், நம்பியூரில் தீயணைப்பு நிலையம் செயல்படுகிறது. இது தவிர தீத்தடுப்பு குழு செயல்படுகிறது.
இதில் கோபி, ஆசனுார், அந்தியூர், கொடுமுடி தீயணைப்பு நிலையங்களில் தீயணைப்பு நிலைய அலுவலர் பணியிடம் நீண்ட நாட்களாக இல்லை. இதனால் பிற நிலைய அலுவலர்கள் கூடுதல் பொறுப்பு வகிக்க வேண்டிய நிலை உள்ளது. விரைந்து தீயணைப்பு நிலைய அலுவலர் பதவியை பூர்த்தி செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.

