ADDED : ஏப் 10, 2025 08:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேசிய தலைநகரில் சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தேசிய வனவிலங்குகள் பூங்காவில் கோடையில் இருந்து விலங்குகள் தப்பிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தண்ணீர் தெளிப்பானில் இருந்து வரும் தண்ணீரில் நனைந்து வெயிலில் இருந்து தப்பித்த புள்ளி மான்கள்.

