தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ கொல்கட்டாவில் பழைய பஸ்களுக்கு அனுமதி

 கொல்கட்டாவில் பழைய பஸ்களுக்கு அனுமதி

 கொல்கட்டாவில் பழைய பஸ்களுக்கு அனுமதி


ADDED : நவ 16, 2025 11:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 16, 2025 11:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கொல்கட்டா: மேற்குவங்க மாநிலம் கொல்கட்டாவில் பழைய தனியார் பஸ்கள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டது.

இதனால், பாதிக்கப்பட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள், தடையை விலக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதைத்தொடர்ந்து, 15 ஆண்டுகள் பழமையான வாகனங்கள் நகருக்குள் இயங்குவதற்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து, மேற்குவங்க அரசு வரைவு அறிக்கை தயாரித்து, உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

இதை ஏற்று, உரிய உத்தரவுகளை வெளியிட மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us