ஒரே நாடு; ஒரே தேர்தல்' விழிப்புணர்வு ஓட்டப் போட்டி
ஒரே நாடு; ஒரே தேர்தல்' விழிப்புணர்வு ஓட்டப் போட்டி
ADDED : ஏப் 30, 2025 10:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டில்லி பல்கலை வடக்கு வளாகத்தில் , 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' விழிப்புணர்வு ஓட்டப் போட்டி நடந்தது.
விழாவில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், முதல்வர் ரேகா குப்தா, அமைச்சர் ஆஷிஷ் சூட், துணைவேந்தர் யோகேஷ் சிங் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

