தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ தண்ணீர் பாய்ச்சுவதில் மோதல்: உத்தரகண்டில் ஒருவர் கொலை

தண்ணீர் பாய்ச்சுவதில் மோதல்: உத்தரகண்டில் ஒருவர் கொலை

தண்ணீர் பாய்ச்சுவதில் மோதல்: உத்தரகண்டில் ஒருவர் கொலை


UPDATED : ஜூன் 14, 2026 08:01 PM

ADDED : ஜூன் 14, 2026 07:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 14, 2026 08:01 PM ADDED : ஜூன் 14, 2026 07:51 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டேராடூன்: உத்தரகண்டில், வயலில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார்.

உத்தரகண்டின் டேராடூன் மாவட்டம் சஹாஸ்பூர் அருகேயுள்ளது பைராகிவாலா கிராமம். இங்கு இரு சமூகத்தினர் இடையே வயலில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக, கடந்த 13ல் மோதல் ஏற்பட்டது. அப்போது, ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை சுத்தியல்கள் மற்றும் கூர்மையான ஆயுதங்களால் தாக்கினர். இதில் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவத்தை அடுத்து, பைராகிவாலா கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் தந்தை பாகவத் கூறுகையில், ''பாசன நீர் பிரச்னையில் என் மகன் கொல்லப்படவில்லை. பண தகராறு தொடர்பான முன்விரோதத்தால் கொல்லப்பட்டான்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us