sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/ பிரசாரம் மட்டுமே!

பிரசாரம் மட்டுமே!

பிரசாரம் மட்டுமே!


ADDED : ஏப் 28, 2025 01:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 28, 2025 01:12 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாட்டில் வேலையின்மை பிரச்னை பெரியளவில் உள்ளது. போதுமான வேலை வாய்ப்புகளை வழங்க பா.ஜ., அரசு தவறிவிட்டது. இதனால் இடஒதுக்கீட்டு பலன்கள் தடுக்கப்படுகின்றன. பா.ஜ., அரசு பிரச்னையில், கவனம் செலுத்தாமல் பிரசாரம் மட்டுமே செய்கிறது.

அகிலேஷ் யாதவ்

தலைவர், சமாஜ்வாதி

பாகிஸ்தான் பாதுகாவலர்கள்!


பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதல் நடத்தும் போதெல்லாம், காங்கிரஸ் தலைவர்களிடையே அந்நாட்டை பாதுகாப்பதில் போட்டி நிலவுகிறது. ராபர்ட் வாத்ரா, மணி சங்கர் அய்யர் வரிசையில் தற்போது கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

செஷாத் பூனாவாலா

செய்தி தொடர்பாளர், பா.ஜ.,

காஷ்மீரை மீட்க வேண்டும்!


பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் உள்ள பாகிஸ்தான் மீது துல்லிய தாக்குதல், அடையாள தாக்குதல் என்றெல்லாம் நடத்தாமல், அவர்களுக்கு புரியும் மொழியில் பதிலடி தர வேண்டும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுக்க வேண்டிய நேரம் இது.



அபிஷேக் பானர்ஜி

லோக்சபா எம்.பி.,

திரிணமுல் காங்.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us