sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சந்தர்ப்ப கூட்டணி!

/

சந்தர்ப்ப கூட்டணி!

சந்தர்ப்ப கூட்டணி!

சந்தர்ப்ப கூட்டணி!


ADDED : ஜன 14, 2025 01:39 AM

Google News

ADDED : ஜன 14, 2025 01:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சந்தர்ப்ப சூழ்நிலைக்காக 'இண்டி' கூட்டணி உருவாக்கப்பட்டது. அக்கூட்டணி தலைவர்கள் ஒன்றாக குழு புகைப்படம் எடுக்க மட்டுமே சந்தித்துள்ளனர். அக்கூட்டணிக்கென்று ஒருங்கிணைப்பாளரும் இல்லை; கொள்கையும் இல்லை. சொல்லப் போனால், அது கூட்டணியே இல்லை.

ஷெஷாத் பூனாவாலா

தேசிய செய்தி தொடர்பாளர்,

பா.ஜ.,

பொய்யான தகவல்!


காங்கிரசில் உட்கட்சி பூசல் இல்லை; கருத்து வேறுபாடுகளும் இல்லை. என்னை மாற்றப் போவதாக, கடந்த சில நாட்களாக பொய்யான தகவலை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. முதல்வர் பதவி காலியாகவும் இல்லை; காலியாகப் போவதும் இல்லை.

சித்தராமையா

கர்நாடக முதல்வர்,

காங்.,புரிந்து கொள்ள வேண்டும்!


'இண்டி' கூட்டணியில் பெரிய கட்சியான காங்கிரஸ், கூட்டணி கட்சிகளிடையே உறவை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டணி கட்சிகளிடையே பேச்சு நிறுத்தப்பட்டால், அந்த கூட்டணி ஒருபோதும் வெற்றி பெறாது. இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

சஞ்சய் ராவத்

ராஜ்யசபா எம்.பி.,

உத்தவ் சிவசேனா அணி






      Dinamalar
      Follow us