sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஜி.எஸ்.எல்.வி., எப்-15 ராக்கெட் ஏவுதலை காண வாய்ப்பு:

/

ஜி.எஸ்.எல்.வி., எப்-15 ராக்கெட் ஏவுதலை காண வாய்ப்பு:

ஜி.எஸ்.எல்.வி., எப்-15 ராக்கெட் ஏவுதலை காண வாய்ப்பு:

ஜி.எஸ்.எல்.வி., எப்-15 ராக்கெட் ஏவுதலை காண வாய்ப்பு:


UPDATED : ஜன 23, 2025 10:11 PM

ADDED : ஜன 23, 2025 05:53 PM

Google News

UPDATED : ஜன 23, 2025 10:11 PM ADDED : ஜன 23, 2025 05:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீஹரிகோட்டா: ஜி.எஸ்.எல்.வி. எப்-15 ராக்கெட் ஏவுதலை பார்ப்பதற்கு முதல் பதிவு செய்துகொள்ளலாம் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. இதற்கான நேரம்,காலம் விரவில் அறிவிக்கப்படும் என அறிவித்து உள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் 2வது ஏவுதளத்தில் இருந்து என்.வி.எஸ்-02 செயற்கைக்கோளை சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி. எப்-15 ராக்கெட் ஜனவரி 29 காலை 6.23 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

இந்த செயற்கைக்கோளை வடிவமைப்பதற்கு, இந்திய தொழிற்துறை நிறுவனங்கள் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளன. ஜி.எஸ்.எல்.வி எப் - 15 விண்கலம், இஸ்ரோவின் 94வது விண்கலமாகும்.

ராக்கெட் விண்ணில் ஏவுதலை நேரில் காண விரும்புவோர், முன்பதிவு செய்ய இஸ்ரோ வேண்டுகோள் விடுத்துள்ளது. https://lvg.shar.gov.in/VSCREGISTRATION/index.jsp இல் தொடங்கும்.. இதற்கான நேரம், தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

ராக்கெட் ஏவுதலை காண விரும்புவதற்கு விண்ணப்பம் செய்வோர், ஆதார் அட்டை/ஓட்டுநர் உரிமம் / அரசு வழங்கிய ஏதேனும் ஐடி, மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை தயாராக வைத்திருக்க வேண்டும்.

நிறுவன முன்பதிவுக்கு நிறுவனத் தலைவரிடமிருந்து கையொப்பம் மற்றும் முத்திரையுடன் கூடிய கடிதம் கட்டாயமாகும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us