ADDED : மே 13, 2025 09:18 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிரேட்டர் கைலாஷ் - 1ல்மருத்துவமனை கட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.
கிரேட்டர் கைலாஷ் - 1ல் டி.எல்.எப்., மருத்துவமனை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகளுடன் இணைந்து ஆம் ஆத்மியின் மாநிலத் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான சவுரப் பரத்வாஜ் போராட்டம் நடத்தினார்.