sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பெங்களூரு கிழக்கில் ஆதரவற்றோர் இல்லம்

/

பெங்களூரு கிழக்கில் ஆதரவற்றோர் இல்லம்

பெங்களூரு கிழக்கில் ஆதரவற்றோர் இல்லம்

பெங்களூரு கிழக்கில் ஆதரவற்றோர் இல்லம்


ADDED : பிப் 17, 2024 05:28 AM

Google News

ADDED : பிப் 17, 2024 05:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சமூக நலன்


l எஸ்.சி., - எஸ்.டி., சமூக மக்களின் மேம்பாட்டிற்காக 39,122 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்

l எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்காக 29 குடியிருப்பு பள்ளிகள் 638 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்

l பொதுப்பணித்துறை சார்பில் 2024 - 2025ம் ஆண்டில் 18 புதிய விடுதிகள் கட்டப்படும்

l சமூக நலத்துறையின் கட்டுப்பாட்டில் வரும், குடியிருப்பு பள்ளிகளில் தங்கி படிக்கும், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுப்படி 100 ரூபாய் உயர்த்தப்படும்

l பெங்களூரு கிழக்கு பகுதியில் ஆதரவற்றோர் இல்லம் 10 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும். இதில் 500 பேர் தங்கலாம்

l பெங்களூரு பல்கலைக்கழகத்தில் 'பத்மஸ்ரீ' டாக்டர் சித்தலிங்கய்யாவுக்கு இருக்கை ஒதுக்கப்படும்.






      Dinamalar
      Follow us