ADDED : மே 11, 2024 12:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜனாதிபதி திரவுபதி முர்முவிடமிருந்து பத்ம பூஷண் விருது பெற்ற, 'பாம்பே சமாச்சார்' நாளிதழின் உரிமையாளர் ேஹார்ஸ்ஜி என் காமா, குஜராத் 'ஜென்மபூமி' நாளிதழின் குழும ஆசிரியர் குந்தன் வியாஸ்.
இடம்: ஜனாதிபதி மாளிகை, புதுடில்லி.