உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : அக் 01, 2026 12:59 PM
ADDED : அக் 01, 2026 09:30 AM

அ நிறம் | அளவு
புதுடில்லி: கச்சா எண்ணெய் விலை உயர்வு, டைட்டானியம் ஆக்ஸைடு உள்ளிட்ட மூலப்பொருட்களின் செலவு அதிகரிப்பு, மந்தமான விற்பனை ஆகிய காரணங்களால் பெயின்ட் துறையின் வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக இத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நடப்பு 2026 - -27 நிதியாண்டின் முதல் காலாண்டில் இரண்டாம் காலாண்டில் நிறுவனங்களின் லாப விகிதம் குறையும். எனினும் பண்டிகை கால தேவை, கிராமப்புற சந்தை, கட்டுமான திட்டங்கள் உள்ளிட்டவற்றால் வரும் மாதங்களில் துறை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும் என அவர்கள் தெரிவித்தனர்.
