தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ அமிர்தசரஸ் பொற்கோவில் மீதான பாக்., தாக்குதல் முறியடிப்பு

அமிர்தசரஸ் பொற்கோவில் மீதான பாக்., தாக்குதல் முறியடிப்பு

அமிர்தசரஸ் பொற்கோவில் மீதான பாக்., தாக்குதல் முறியடிப்பு


UPDATED : மே 10, 2025 07:17 PM

ADDED : மே 10, 2025 03:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 10, 2025 07:17 PM ADDED : மே 10, 2025 03:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் அமைந்துள்ள பொற்கோவில் மீதான பாகிஸ்தானின் தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல் இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டது.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் பொற்கோவில் சீக்கியர்களின் புனித ஸ்தலமாக விளங்குகிறது. இது பாகிஸ்தான் லாகூரில் இருந்து 42 கி.மீ., வான் தொலைவில் உள்ளது இக்கோவிலை குறி வைத்து பாகிஸ்தான் தொடர்ச்சியாக ட்ரோன் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டது. இதனை இந்திய ராணுவம் வானிலேயே தடுத்து அழித்தது.

அமிர்தசரஸ் இந்திய பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள முக்கிய நகரம் என்பதால் உச்சபட்ச பாதுகாப்பை இந்திய ராணுவம் வழங்கியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us