ADDED : மார் 18, 2025 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மருத்துவ கல்வி அமைச்சர் சரண் பிரகாஷ் பாட்டீலை கேள்விகளால் எதிர்க்கட்சியினர் துளைத்து எடுத்ததால், இறுகிய முகத்துடன் காணப்பட்டார்
மவுன விரதம் இருந்தார், குழந்தைகள் நல அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர்; அதற்கு நேர் மாறாக சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தார் பா.ஜ., - எம்.எல்.சி., சி.டி.ரவி
சபையில் அமைதி காக்கவும் என்பதை கடைபிடித்தார் அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே; கேள்விகளுக்கு பதிலளித்து களைத்துப் போனார் சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ்.