sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பென்ஷன்: என்ன வித்தியாசம்?

/

பென்ஷன்: என்ன வித்தியாசம்?

பென்ஷன்: என்ன வித்தியாசம்?

பென்ஷன்: என்ன வித்தியாசம்?


ADDED : ஆக 25, 2024 01:51 AM

Google News

ADDED : ஆக 25, 2024 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓ.பி.எஸ்., எனப்படும் பழைய பென்ஷன் திட்டத்தில், ஓய்வு பெறும்போது, கடைசியாக பெற்ற சம்பளத்தில், 50 சதவீதம் ஓய்வூதியமாக கிடைக்கும்.

என்.பி.எஸ்., எனப்படும் தேசிய பென்ஷன் திட்டத்தில், தன் பணிக்காலத்தின்போது, இந்தத் திட்டத்தில் சேமிக்கப்பட்ட தொகையில், 60 சதவீதத்தை மொத்தமாக பெற்றுக் கொள்ளலாம். மீதமுள்ள தொகை, ஆண்டு திட்டமாக மாற்றப்பட்டு, ஓய்வூதியமாக மாதந்தோறும் பெறலாம். கடைசியாக பெற்ற சம்பளத்தில் 35 சதவீதம் மட்டுமே பென்ஷனாக கிடைக்கும்.

யு.பி.எஸ்., எனப்படும் ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்தில், கடைசி சம்பளத்தில், 50 சதவீதம் ஓய்வூதியமாக கிடைக்கும். இதைத் தவிர மேலும் பல புதிய சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us