தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/மக்கள் தயாராகி விட்டனர்!

மக்கள் தயாராகி விட்டனர்!

மக்கள் தயாராகி விட்டனர்!


ADDED : மார் 29, 2024 11:08 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2024 11:08 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனின் அகங்காரம், தேர்தல் நாளான மே 13க்கு பின் அழியப் போகிறது. ஆந்திர மக்கள் ஜெகனை வீட்டுக்கு அனுப்ப முடிவெடுத்து விட்டனர். தே.ஜ., கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ஆண்டுக்கு மூன்று இலவச சிலிண்டர் வழங்கப்படும்.

சந்திரபாபு நாயுடு, தலைவர், தெலுங்கு தேசம்

மோடியை மிஞ்ச ஆளில்லை!


இந்த நாட்டில் மோடியை தவிர, வேறு தலைவர் யாரும் இல்லை. நாட்டின் அனைத்து மூலை முடுக்குகளுக்கும் பிரதமராக சென்று சேவையாற்றியவர். தேசிய அளவில் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணக்கூடிய தலைவர் மோடி மட்டுமே.

தேவ கவுடா, தலைவர், ம.ஜ.த.,

அடுத்த டில்லி முதல்வர்?


கணவர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக சமூக வலைதள பிரசாரங்களை துவக்கியுள்ளார் சுனிதா. பீஹாரில் அப்போதைய முதல்வர் லாலு பிரசாத் கைதுக்கு பின், அவர் மனைவி ராப்ரி தேவி பதவியேற்றது போல், சுனிதாவும் முதல்வர் பதவிக்கு தயாராகி வருகிறார்.

ஹர்தீப் சிங் பூரி, மத்திய அமைச்சர், பா.ஜ.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us