ADDED : மே 10, 2025 12:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: இந்தியாவின் ஆப்பரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் தொடர்ச்சியாக இந்தியாவின் எல்லையோர நகரங்களில் பொதுமக்கள் வாழும் பகுதிகளில் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய ராணுவம் வெற்றிகரமாக பாக்., ட்ரோன் தாக்குதலை முறியடித்துவருகிறது.
பாக்., ட்ரோன் தாக்குதல் காரணமாக காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய எல்லையோர மாநில மக்கள் பாதுகாப்பிற்காக பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.