மக்கள் முடிவு செய்வார்கள்: ஆம் ஆத்மி ராஜ்யசபா எம்.பி.,
மக்கள் முடிவு செய்வார்கள்: ஆம் ஆத்மி ராஜ்யசபா எம்.பி.,
ADDED : செப் 18, 2024 07:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், தன் நேர்மை குறித்து மக்களுடன் கலந்துரையாடும் வகையில் டில்லி முழுதும் ஆம் ஆத்மி பேரணிகளை நடத்தும். அவர் நேர்மையானவரா இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.
சந்தீப் பதக்,
ராஜ்யசபா எம்.பி.,
ஆம் ஆத்மி

