sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ராஜஸ்தானில் நதியில் மூழ்கி 8 பேர் உயிரிழப்பு

/

ராஜஸ்தானில் நதியில் மூழ்கி 8 பேர் உயிரிழப்பு

ராஜஸ்தானில் நதியில் மூழ்கி 8 பேர் உயிரிழப்பு

ராஜஸ்தானில் நதியில் மூழ்கி 8 பேர் உயிரிழப்பு

2


ADDED : ஜூன் 10, 2025 05:48 PM

Google News

ADDED : ஜூன் 10, 2025 05:48 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நதியில் மூழ்கி 8 பேர் உயிரிழந்தனர். 3 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த சிலர் சுற்றுலாவாக டோங்க் மாவட்டத்திற்கு வந்துள்ளனர். அதில் 25 - 30 வயது மதிக்கத்தக்க 11 பேர், அங்குள்ள பனாஸ் நதியில் குளிக்க சென்றனர். ஆனால், அவர்கள் நீரில் மூழ்கினர்.

தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புப்படையினர் அங்கு விரைந்து அவர்களை காப்பாற்ற முயன்றனர். அதில் 8 பேர் உயிரிழந்த நிலையில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் எப்படி நதியில் மூழ்கினர் என தெரியவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

8 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள மாநில முதல்வர் பஜன்லால் சர்மா, அவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து உள்ளார்.






      Dinamalar
      Follow us