தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி

வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி

வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி


UPDATED : மே 14, 2024 01:22 PM

ADDED : மே 14, 2024 12:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 14, 2024 01:22 PM ADDED : மே 14, 2024 12:19 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாரணாசி: உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி, இன்று (மே 14) தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசி லோக்சபா தொகுதியில் 3வது முறையாக போட்டியிடுகிறார் பிரதமர் மோடி. ஜூன் 1ம் தேதி, 7வது மற்றும் கடைசி கட்ட தேர்தலின்போது இந்த தொகுதிக்கான ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே (மே 14) கடைசி நாள் என்பதால், இன்று பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்ய வாரணாசி வந்தார். முன்னதாக அவர் கங்கை ஆற்றங்கரையில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.

Image 1268997பின்னர், வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை உறுதிமொழி படிவத்தை படித்து உறுதியளித்துவிட்டு, தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தார். வேட்புமனுவை தாக்கல் செய்யும்போது உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் உடனிருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us