தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/மோடி கிர்கிஸ்தான் பயணம்

மோடி கிர்கிஸ்தான் பயணம்

மோடி கிர்கிஸ்தான் பயணம்


UPDATED : ஜூன் 13, 2019 11:05 AM

ADDED : ஜூன் 13, 2019 06:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 13, 2019 11:05 AM ADDED : ஜூன் 13, 2019 06:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின், மாநாட்டில் பங்கேற்க இன்று பிரதமர் மோடி. (ஜூன் 13) கிர்கிஸ்தான் புறப்பட்டு சென்றார்.

மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான, கிர்கிஸ்தானின் தலைநகர், பிஷ்கெக் நகரில், எஸ்.சி.ஓ. எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின், வருடாந்திர மாநாடு, நாளை (ஜூன் 14) மற்றும் நாளை மறுநாள் ( ஜூன் 15) நடக்க உள்ளது. இந்த அமைப்பின் உறுப்பு நாடாக இந்தியா உள்ளது. இதில், பிரதமர் மோடி பங்கேற்க இன்று டில்லியிலிருந்து பிஷ்கெக் நகருக்கு செல்கிறார்.

Image 697334

'பிரதமர் மோடியின் விமானம், பாகிஸ்தான் வான் எல்லை வழியே, பிஷ்கெக் செல்ல அனுமதிக்க வேண்டும்' என, இந்திய வெளியுறவுத்துறை, சில நாட்களுக்கு முன், பாகிஸ்தானிடம் வேண்டுகோள் விடுத்தது; அதை, பாகிஸ்தானும் ஏற்றுக் கொண்டது. இந்நிலையில் பாகிஸ்தான் வான் எல்லையை பயன்படுத்த விரும்பாத மத்திய அரசு, ஓமன், ஈரான் நாடுகள் வழியாக, கிர்கிஸ்தானுக்கு சுற்றிச் செல்ல முடிவு செய்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us