"எங்கள் வீட்டிற்கு வந்த புது உறுப்பினர் தீபஜோதி "- பிரதமர் மோடி நெகிழ்ச்சி
"எங்கள் வீட்டிற்கு வந்த புது உறுப்பினர் தீபஜோதி "- பிரதமர் மோடி நெகிழ்ச்சி
UPDATED : செப் 14, 2024 01:49 PM
ADDED : செப் 14, 2024 01:47 PM

புதுடில்லி: பிரதமர் மோடி வீட்டில் வளர்க்கப்பட்ட பசு, கன்றுக்குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. புதிய வரவான இந்த கன்றுக்கு 'தீபஜோதி' எனப் பெயர் சூட்டியுள்ளார் பிரதமர் மோடி.
கன்றுவை கொஞ்சும் பிரதமர், எக்ஸ் வலைதளத்தில் வீடியோ மற்றும் படங்களை பகிர்ந்து அவர் கூறியிருப்பதாவது:
வீடியோவில், கன்றுக்குட்டிக்கு மோடி மாலை அணிவித்து, சால்வை போர்த்தி வரவேற்கிறார். அவர் கன்றுக்குட்டிக்கு முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்துகிறார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.