ADDED : மே 07, 2024 11:01 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும், தனது அரசியல் வாரிசாகவும் மாயாவதி நியமித்திருந்த ஆகாஷ் ஆனந்த், 28, அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இவர் மாயாவதியின் உடன் பிறந்த சகோதரர் ஆனந்த் குமார் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.