sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

துறைமுக மசோதா லோக்சபாவில் அறிமுகம்

/

துறைமுக மசோதா லோக்சபாவில் அறிமுகம்

துறைமுக மசோதா லோக்சபாவில் அறிமுகம்

துறைமுக மசோதா லோக்சபாவில் அறிமுகம்


ADDED : மார் 29, 2025 01:30 AM

Google News

ADDED : மார் 29, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: துறைமுகம் தொடர்பான பிரச்னைகளை தீர்ப்பதற்கு முறையான வழிமுறைகளை வழங்கும் மசோதா, லோக்சபாவில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.

பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சருமான சர்பானந்த சோனோவால், லோக்சபாவில் நேற்று, இந்திய துறைமுக மசோதா - 2025ஐ தாக்கல் செய்தார்.

அதன் முக்கிய அம்சங்கள்:

துறைமுகங்கள் தொடர்பான சட்டத்தை ஒருங்கிணைப்பது; ஒருங்கிணைந்த துறைமுக மேம்பாட்டை ஊக்குவித்தல்; வணிகம் செய்வதை எளிதாக்குதல்

பெரிய துறைமுகங்கள் தவிர பிற துறைமுகங்களை திறம்பட நிர்வகிக்க, மாநில கடல்சார் வாரியங்களை நிறுவுதல் மற்றும் அதிகாரம் அளித்தல்

துறைமுகங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தல்.






      Dinamalar
      Follow us