sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பெங்களூரில் இன்று மின்தடை

/

பெங்களூரில் இன்று மின்தடை

பெங்களூரில் இன்று மின்தடை

பெங்களூரில் இன்று மின்தடை


ADDED : டிச 18, 2024 10:23 PM

Google News

ADDED : டிச 18, 2024 10:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பராமரிப்பு பணிகள் காரணமாக, பெங்களூரில் இன்று காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.

பெஸ்காம் விடுத்துள்ள அறிக்கை:

ஏ.கே.ஆஷ்ரம் சாலை, தேவகவுடா சாலை, ஆர்.டி., நகர் 1வது பிளாக், திம்மையா கார்டன், மோடி கார்டன், மிலிட்டரி ஏரியா, வீரண்ணபாளையா, லும்பினி கார்டன், பி.டபிள்யூ.எஸ்.எஸ்.பி., சாவேஜ் பிளாட், மரியன்னபாளையா, கெம்பாபுரா, காபி போர்டு லே - அவுட், தாசரஹள்ளி, மாருதி லே - அவுட் புவனேஸ்வர்நகர், சான் பெல் கார்ப்பரேட் அலுவலகம் லே - அவுட், நாகவரா, எம்.எஸ்., ராமையா வடக்கு நகரம், தனிசந்திரா மெயின் ரோடு, ஆசிர்வாத் நகர், அமர்ஜோதி லே - அவுட், ராச்சேனஹள்ளி மெயின் ரோடு, மேஸ்திரிபாளையம், ராயல் என்கிளேவ், ஸ்ரீராமபுரா கிராமம், வி.எச்.பி.சி.எஸ்., லே - அவுட், வீரண்ணபள்ளி, ஜோசப்பா லே - அவுட், 17வது கிராஸ், கோவிந்த்பூர், வீரண்ணபாளையா மெயின் ரோடு ஆகிய இடங்களில் மின் தடை செய்யப்படும்.






      Dinamalar
      Follow us