sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

முதற்கட்ட ஒட்டுப்பதிவு : வாக்காளர்களுக்கு மோடி நன்றி

/

முதற்கட்ட ஒட்டுப்பதிவு : வாக்காளர்களுக்கு மோடி நன்றி

முதற்கட்ட ஒட்டுப்பதிவு : வாக்காளர்களுக்கு மோடி நன்றி

முதற்கட்ட ஒட்டுப்பதிவு : வாக்காளர்களுக்கு மோடி நன்றி

12


ADDED : ஏப் 19, 2024 09:44 PM

Google News

ADDED : ஏப் 19, 2024 09:44 PM

12


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: முதற்கட்ட ஓட்டுப்பதிவில் ஓட்டளித்த வாக்காளர்களுக்கு பிரதர் மோடி தனது நன்றியை தெரிவித்தார்.

லோக்சபாதேர்தலில் முற்கட்ட ஒட்டுப்பதிவு இன்று நிறைவு பெற்றது. இத்தேர்தலில் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது.

இது தொடர்பாக தனது ‛எக்ஸ்' தளத்தில் பிரதமர் மோடி கூறியது, இன்று வாக்களித்த முதன்முறை வாக்காளர்கள் இந்தியா முழுதும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கின்றனர் என்பது தெளிவாகிறது. முதற்கட்ட தேர்தலில் ஒட்டளித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us