UPDATED : டிச 21, 2024 06:56 AM
ADDED : டிச 21, 2024 06:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக இன்று (டிச.,21) குவைத் செல்கிறார்
இருநாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அந்நாட்டின் இந்திய தொழிலாளர்கள் தங்கியுள்ள முகாமிற்கு சென்று பிரதமர் மோடி பார்வையிடுகிறார். குவைத் வாழ் இந்தியர்களிடம் பிரதமர் உரையாற்ற உள்ளார்.

