
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மணமகன் இல்லாத திருமண ஊர்வலத்தை பா.ஜ., நடத்துகிறது. பா.ஜ., தலைவர்கள் யாரும் அடிமட்ட மட்டத்தில் பணியாற்றவில்லை. உட்கட்சி கருத்து வேறுபாடுகள் காரணமாக முதல்வர் வேட்பாளரை அறிவிக்க பா.ஜ., தவறிவிட்டது. தேர்தல் அறிக்கையை கூட அக்கட்சியால் நேர்மையாக தயாரிக்க முடியவில்லை. ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கையை பா.ஜ., காப்பி அடித்துள்ளது.
மீனாட்சி சர்மா,
தேசிய செய்தித் தொடர்பாளர்

