UPDATED : ஆக 16, 2011 09:03 AM
ADDED : ஆக 16, 2011 08:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: காந்தியவாதி அன்னா ஹசாரே அவருடைய வீட்டிலிருந்து அகற்றப்பட்ட நிலையில், அவர் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவி்த்திருந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

