தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ 'ஸ்பா' என செயல்பட்ட விபச்சார கும்பல்

 'ஸ்பா' என செயல்பட்ட விபச்சார கும்பல்

 'ஸ்பா' என செயல்பட்ட விபச்சார கும்பல்


ADDED : பிப் 14, 2026 01:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2026 01:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:தென் கிழக்கு டில்லியின் லஜ்பத்நகரில் இயங்கிய அழகு நிலையமான, 'ஸ்பா'வில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில், இரண்டு பேரை கைது செய்துள்ளனர். ஒன்பது பெண்களை அந்த இடங்களில் இருந்து மீட்டுள்ளனர்.

வேகாஸ் ஸ்பா என்ற பெயரில், லஜ்பத் நகரில் செயல்பட்ட இரண்டு ஸ்பாக்களில் போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். மேலாளர்கள் என்ற போர்வையில் விபச்சார புரோக்கர்களாக செயல்பட்ட இருவரை கைது செய்தனர்.

அந்த இரண்டு ஸ்பாக்களிலும் பணியாற்றிய ஒன்பது பெண்களை கைது செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

ஸ்பா எனும் அழகு நிலையம் என்ற பெயரில் செயல்பட்ட அந்த ஸ்பா, பல ஆண்டுகளாக விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்ததை அடுத்து, போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us