உள்ளடக்கத்திற்கு செல்ல

விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி.சி.,61 ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு!
விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி.சி.,61 ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு!
UPDATED : மே 18, 2025 08:49 AM
ADDED : மே 18, 2025 05:26 AM

அ நிறம் | அளவு
ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று (மே 18) அதிகாலை 5.59 மணிக்கு இஸ்ரோவின் 101வது ராக்கெட் பி.எஸ்.எல்.வி.சி.,61 விண்ணில் பாய்ந்தது. இதையடுத்து, ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், திட்டம் தோல்வி அடைந்தது.
பாதுகாப்பு மற்றும் புவி கண்காணிப்பிற்காக 1, 696 கிலோ எடை கொண்ட EOS-09 என்ற செயற்கைக் கோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்தனர். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி.சி., 61 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் இன்று அதிகாலை 5.59 மணிக்கு விண்ணில் செலுத்தபட்டது.
தொழில்நுட்ப கோளாறு
இஸ்ரோ தலைவர் பேட்டி
