
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தனக்குத்தானே கோவில்
பிரதமர் நரேந்திர மோடி, மீண்டும் வெற்றி பெற்றால், தனக்குத்தானே கோவில் கட்டிக் கொள்வார். இவர் பிரதமராக மக்கள் வாய்ப்பளித்தால், ஒவ்வொரு ஊரிலும் பிரதமர் மோடிக்கு, கோவில் கட்டுங்கள் என, கூறும் நிலை வரும். கடவுளே தன்னை இங்கு அனுப்பியதாக, மோடி கூறுகிறார். நாங்கள் மக்கள் பிரதிநிதிகள், நாங்கள் கடவுளாக வேண்டுமா? 'சப் கா சாத்' என்கிறார். ஆனால் மேடையில் ஹிந்துத்வா என, பேசுகிறார். இதற்கு முன்பு எந்த பிரதமரும் இப்படி பேசியதில்லை. பிரதமர் மோடி அகங்காரத்துடன் பேசுகிறார்.
-சிவராஜ் தங்கடகி,
அமைச்சர், கன்னடம், கலாசாரம்

