தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ புல் அவுட்..

புல் அவுட்..

புல் அவுட்..


ADDED : அக் 18, 2024 07:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 18, 2024 07:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜம்மு - காஷ்மீர் முதல்வராக பதவி ஏற்று உள்ள, ஒமர் அப்துல்லாவுக்கு எனது வாழ்த்துகள். அவர் இந்த பிராந்தியத்தில் அமைதி, வளர்ச்சியை ஏற்படுத்துவார் என்று நம்புகிறோம். ஒமர் அப்துல்லாவின் தந்தை பரூக் அப்துல்லா என் நெருங்கிய நண்பர். ஜம்மு - காஷ்மீர் மக்களை கடவுள் ஆசிர்வதிக்கட்டும். என் இதயத்தில் ஜம்மு - காஷ்மீருக்கு தனி இடம் உண்டு.

- தேவகவுடா,

முன்னாள் பிரதமர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us