உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : அக் 06, 2024 11:47 PM
அ நிறம் | அளவு
கர்நாடக வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: வெப்ப சலனம் காரணமாக, மாநிலத்தில் வரும் 8ம் தேதி வரை மழை பெய்யும். கடலோர, மலை மாவட்டங்கள், தெற்கு, உள்மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும்.
பெங்களூரு, பெங்களூரை சுற்றியுள்ள மாவட்டங்களில் காலையில் மிதமான மழையும், இரவில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.
