தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/'வாக்குறுதி திட்டங்களால் ராமராஜ்ஜிய கனவு நனவானது'

'வாக்குறுதி திட்டங்களால் ராமராஜ்ஜிய கனவு நனவானது'

'வாக்குறுதி திட்டங்களால் ராமராஜ்ஜிய கனவு நனவானது'


ADDED : ஜன 23, 2024 05:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 23, 2024 05:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: “எங்கள் அரசின் வாக்குறுதி திட்டங்களால், ராம ராஜ்யத்தின் கனவு நனவானது,” என, துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.

இதுகுறித்து, 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் நேற்று அவர் கூறியிருப்பதாவது:

ராம ராஜ்யத்தை உருவாக்குவது, எங்களின் கனவு. இதை நனவாக்கும் நோக்கில் எங்கள் அரசு, வாக்குறுதித் திட்டங்களை செயல்படுத்தியது. ஐந்து திட்டங்களும் தற்போது வெற்றியடைந்துள்ளன. எங்கள் அரசின் திட்டங்களால், ராம ராஜ்ய கனவு நனவானது.

ராமனின் வழி காட்டுதல், ஹனுமனின் அர்ப்பணிப்பு இருந்தால், அதுவே அர்த்தமுடைய வாழ்க்கையாக இருக்கும். அயோத்தி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை நடப்பதற்கு, என் வாழ்த்துகள்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us