sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சச்சின், தோனி,விராட் கோஹ்லிக்கு ராமர் கோயில் விழா அழைப்பிதழ்

/

சச்சின், தோனி,விராட் கோஹ்லிக்கு ராமர் கோயில் விழா அழைப்பிதழ்

சச்சின், தோனி,விராட் கோஹ்லிக்கு ராமர் கோயில் விழா அழைப்பிதழ்

சச்சின், தோனி,விராட் கோஹ்லிக்கு ராமர் கோயில் விழா அழைப்பிதழ்

1


ADDED : ஜன 15, 2024 07:55 PM

Google News

ADDED : ஜன 15, 2024 07:55 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: கிரிக்கெட் பிரபலங்களான சச்சின், தோனிக்கு அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

வரும் 22-ம் தேதி அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் கும்பாபிஷே க விழா நடைக்கிறது. இதில் பங்கேற்குமாறு பல்வேறு பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, மற்றும் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், தோனி ஆகியோரும் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us