உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஜன 23, 2024 01:34 AM
அ நிறம் | அளவு
'ராம துன்' பஜனை
'ராம துன்' என்ற இந்த பஜனை, ராமரை எளிமையான முறையில் வழிபடுவதற்காக லக் ஷ்மணாசாரியார் என்ற மஹானால் இயற்றப்பட்டது. 'ராம துன்' என்றால் ராமர் மெட்டு. இதே பெயரில் காந்தி அடிகளும் ஒரு பஜனையை இயற்றினார். காந்தி அடிகள் இயற்றிய பஜனை, லக் ஷ்மணாசாரியாரின் படைப்பை அடிப்படையாக கொண்டது.
ரகுபதி ராகவ ராஜா ராம்
பதித பாவன ஸீதா ராம் ॥ 1 ॥
ஸுந்தர விக்ரஹ மேகஷ்யாம்
கங்கா துலஸீ ஷாலக்ராம் ॥ 2 ॥
பத்ர கிரீஷ்வர ஸீதா ராம்
பகத ஜனப்ரிய ஸீதா ராம் ॥ 3 ॥
ஜானகீ ரமணா ஸீதா ராம்
ஜய ஜய ராகவ ஸீதா ராம் ॥ 4 ॥
