sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ராமலிங்கேஸ்வரர் கோவில் 61ம் ஆண்டு பிரம்மோற்சவம்

/

ராமலிங்கேஸ்வரர் கோவில் 61ம் ஆண்டு பிரம்மோற்சவம்

ராமலிங்கேஸ்வரர் கோவில் 61ம் ஆண்டு பிரம்மோற்சவம்

ராமலிங்கேஸ்வரர் கோவில் 61ம் ஆண்டு பிரம்மோற்சவம்


ADDED : மார் 06, 2024 05:30 AM

Google News

ADDED : மார் 06, 2024 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தங்கவயல் : ராபர்ட்சன்பேட்டை கீதா சாலையில் உள்ள பிரசன்ன லலிதாம்பிகை - ராமலிங்கேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா நேற்று துவங்கியது.

பிரசன்ன லலிதாம்பிகை சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில் 61ம் ஆண்டு பிரம்மோற்சவம் நேற்று 5ம் தேதி துவங்கி 15ம் தேதி வரை நடைபெறுகிறது.

இக்கோவிலின் பிரம்மோற்சவத்தை ஒட்டி, நேற்று காலை 10:00 மணிக்கு முதல்நாள் அங்குரார்ப்பனம், துவஜ ரோஹனமும், இரவு 9:00 மணிக்கு நந்தி மஹோற்சவமும் நடந்தது.

இன்று 6ம் தேதி இரவு 9:00 மணிக்கு சிம்ம வாஹனோற்சவமும் நாளை 7ம் தேதி காலை கல்யாணோற்சவம், இரவு கஜ வாகனோற்சவமும் நடக்கிறது.

நேற்று காலை முதலே சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us