sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பணம் கேட்டு ரன்வீர் சிங்கிற்கு மிரட்டல்: போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

/

பணம் கேட்டு ரன்வீர் சிங்கிற்கு மிரட்டல்: போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

பணம் கேட்டு ரன்வீர் சிங்கிற்கு மிரட்டல்: போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

பணம் கேட்டு ரன்வீர் சிங்கிற்கு மிரட்டல்: போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு


ADDED : பிப் 10, 2026 08:30 PM

Google News

ADDED : பிப் 10, 2026 08:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: வாட்ஸ் அப் செயலி மூலம் பணம் கேட்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

பாலிவுட்டின் பிரபல நடிகர் ரன்வீர் சிங்(40). இவர் நடித்த துராந்தர் என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில், ரன்வீர் சிங்கிற்கு வாட்ஸ் அப் மூலம் கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டல் வந்துள்ளது. இதனையடுத்து அவரது வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், சினிமா பட தயாரிப்பாளர் ரோகித் ஷெட்டி வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. மும்பையில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக, 5 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் கூட்டாளியின் உத்தரவுப்படி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்டதாக அவர்கள் அவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சூழ்நிலையில் ரன்வீர் சிங்கிற்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us