நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹாவேரி ஹனகல்லில் கடந்த ஜனவரி 8ம் தேதி, முஸ்லிம் பெண் ஒருவர், வேறு மதத்தை சேர்ந்த நண்பருடன், லாட்ஜில் தங்கி இருந்தார்.
அந்த லாட்ஜில் அத்துமீறி புகுந்த, பெண் சார்ந்த சமூகத்தினர் வாலிபர்கள் கும்பல், பெண்ணை தாக்கியது. பின், ஒரு காரில் கடத்தி சென்று கூட்டு பலாத்காரம் செய்தது. இந்த சம்பவம் மாநிலம் முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

