ADDED : பிப் 14, 2024 12:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தர பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் இருந்து விவசாயிகள் நேற்று டில்லி நோக்கி பேரணியாக வந்தனர்.
எல்லைகள் மூடப்பட்ட நிலையிலும், தலைநகர் டில்லியிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டை வளாகமும் நேற்று மூடப்பட்டது. இதனால், வெளிநாட்டு சுற்றுலாப் பயணியர் சாலையில் இருந்தவாறே செங்கோட்டையை படம் எடுத்தனர்.

