sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மாலையில் ருசிக்க அரிசி மாவு போண்டா

/

மாலையில் ருசிக்க அரிசி மாவு போண்டா

மாலையில் ருசிக்க அரிசி மாவு போண்டா

மாலையில் ருசிக்க அரிசி மாவு போண்டா


ADDED : டிச 13, 2024 11:07 PM

Google News

ADDED : டிச 13, 2024 11:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெளியிலே விடாது மழை துாறுகிறதா? ஏதாவது மொறுமொறு என சாப்பிட ஆசை பிறக்கிறதா? ருசியான ஒரு மாலை நேர பலகாரம் தான், அரிசி மாவு போண்டா.

செய்முறை


▶ மிக்சியில் சீரகம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், வேர்க்கடலை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள்.

▶ ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் அரைத்து வைத்திருக்கும் பொருட்களை சேருங்கள்.

▶ வெங்காயம், தயிர், உப்பு, கறிவேப்பிலை, சேர்த்து போண்டா பதத்திற்கு பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

▶ வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, நன்கு காய்ந்த பின்பு, உருண்டைகளை எண்ணெயில் போடவும். அடுப்பு தீயை மீடியமாக எரிய விடவும்.

▶ உருண்டைகள் வெந்து, பொன்னிறமாக மாறும் எடுங்கள்.

▶ அரிசி மாவு போண்டா ரெடி. இதனுடன் சட்னி அல்லது சாஸ் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்

- நமது நிருபர் -.






      Dinamalar
      Follow us