sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 ரிக் ஷா டிரைவர் மீது துப்பாக்கிச்சூடு

/

 ரிக் ஷா டிரைவர் மீது துப்பாக்கிச்சூடு

 ரிக் ஷா டிரைவர் மீது துப்பாக்கிச்சூடு

 ரிக் ஷா டிரைவர் மீது துப்பாக்கிச்சூடு


UPDATED : பிப் 24, 2026 01:58 AM

ADDED : பிப் 24, 2026 12:56 AM

Google News

UPDATED : பிப் 24, 2026 01:58 AM ADDED : பிப் 24, 2026 12:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: மின்சார ரிக் ஷா டிரைவரை துப்பாக்கியால் சுட்டவரை போலீசார் தேடுகின்றனர்.

வடக்கு டில்லி ஷாபாத் டெய்ரியில் வசிப்பவர் ராஜேஷ் பஸ்வான். மின்சார ரிக் ஷா டிரைவர். துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவசர மருத்துவ சட்டப்படி அவரை அனுமதித்த டாக்டர்கள், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த போலீசார் ராஜேஷ் பஸ்வானிடம் விசாரணை நடத்தினர். இதுகுறித்து, ஆயுத சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீசார், ராஜேஷை சுட்டவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us