sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தமிழக கவர்னர் ரவி மேற்கு வங்கத்திற்கு மாற்றம் : கேரளா கவர்னருக்கு கூடுதல் பொறுப்பு

/

தமிழக கவர்னர் ரவி மேற்கு வங்கத்திற்கு மாற்றம் : கேரளா கவர்னருக்கு கூடுதல் பொறுப்பு

தமிழக கவர்னர் ரவி மேற்கு வங்கத்திற்கு மாற்றம் : கேரளா கவர்னருக்கு கூடுதல் பொறுப்பு

தமிழக கவர்னர் ரவி மேற்கு வங்கத்திற்கு மாற்றம் : கேரளா கவர்னருக்கு கூடுதல் பொறுப்பு

11


UPDATED : மார் 05, 2026 11:06 PM

ADDED : மார் 05, 2026 11:01 PM

Google News

11

UPDATED : மார் 05, 2026 11:06 PM ADDED : மார் 05, 2026 11:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: பல்வேறு மாநில கவர்னர்கள் மாற்றப்பட்டு உள்ளனர். தமிழக கவர்னர் ரவி, மேற்கு வங்க கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ளார்.கேரள கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு, தமிழக கவர்னர் பதவி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க கவர்னராக இருந்த சி.வி.ஆனந்தபோஸ் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களின் கவர்னர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:

தமிழக கவர்னர் ரவி,மேற்கு வங்க கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ளார். கேரள கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தமிழக கவர்னர் பதவி கூடுதலாக வழங்கப்பட்டு உள்ளது.

மேலும்,

லடாக் துணை நிலை கவர்னர் - வினய் குமார் சக்சேனா

டில்லி துணை நிலை கவர்னர்- தரன்ஜித் சந்து

தெலுங்கானா - சிவ்பிரதாப் சுக்லா

மஹாராஷ்டிரா- ஜிஷ்ணு தேவ் வர்மா

நாகாலாந்து- நந்த் கிஷோர் யாதவ்

பீஹார்- சையத் அடா ஹஸ்னன்

ஹிமாச்சல் பிரதேசம்- கவிந்தர் குப்தா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us