ADDED : ஜூலை 11, 2011 04:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி : 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கில் மத்திய தகவல் தொலைதொடர்புத்துறை அமைச்சகம் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியத்திற்கு பதில் மூத்த வழக்கறிஞர் ரோகின்டன் நாரிமன் ஆஜராகிறார்.
நாரிமன் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோபால் சுப்ரமணியம் தனது ராஜினாமா கடிதத்தை சட்டத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.