sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இறந்த பெண்களுக்கு ரூ.2 லட்சம்

/

இறந்த பெண்களுக்கு ரூ.2 லட்சம்

இறந்த பெண்களுக்கு ரூ.2 லட்சம்

இறந்த பெண்களுக்கு ரூ.2 லட்சம்


ADDED : டிச 01, 2024 04:00 AM

Google News

ADDED : டிச 01, 2024 04:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பெங்களூரின் விதான்சவுதாவில் முதல்வர் சித்தராமையா நேற்று அளித்த பேட்டி:

பல்லாரி மாவட்ட மருத்துவமனையில் இறந்த பெண்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்.

பல்லாரி மாவட்ட மருந்துகள் கட்டுப்பாட்டு அதிகாரியை 'சஸ்பென்ட்' செய்துள்ளோம். தரமற்ற மருந்துகளை சப்ளை செய்த, மேற்கு வங்கத்தின் நிறுவனத்தை பிளாக் லிஸ்டில் சேர்த்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us